உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
அ.காவ்யா, சேலம்:
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஒவ்வொருவராக நீதிமன்றத்தில் சரணடைகின்றனரே?
சரணடைவது மட்டும் நடந்தால் போதாதே... அவர்களிடம் விசாரணையை வேகமாக முடித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
