உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 26, 2026 06:56 AM

அ நிறம் | அளவு
பல்வேறு மாநிலங்களில், 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தன் ஆதரவாளர்களை மட்டும் வாக்காளர்களாக நீடிக்க, தேர்தல் கமிஷன் வாயிலாக, மத்திய அரசு அனுமதிப்பதும், அதற்காக தேர்தல் கமிஷனை கைப்பாவையாக மாற்றுவதும் கண்டனத்திற்குரியது. தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்.
- வீரபாண்டியன், தமிழக செயலர், இ.கம்யூ.,
