ADDED : டிச 12, 2024 01:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி வட்டம் கல்லுப்பட்டி உட்கிராமம் கல்லுவயல் கிராமத்தில் ராஜா என்பவரது ஓட்டு வீடு தொடர் மழையால் இடிந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மதுமிதா (வயது 3 ) குழந்தைக்கு சிறு காயத்துடன் உயிர் தப்பியது.
காரைக்குடி தாசில்தார் ராஜா பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

