sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் பத்திரம் தீர்ப்பு வரவேற்க கூடியது

/

தேர்தல் பத்திரம் தீர்ப்பு வரவேற்க கூடியது

தேர்தல் பத்திரம் தீர்ப்பு வரவேற்க கூடியது

தேர்தல் பத்திரம் தீர்ப்பு வரவேற்க கூடியது


ADDED : பிப் 17, 2024 12:38 AM

Google News

ADDED : பிப் 17, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் மாவட்டம், அணைக்கட்டில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், 514 பயனாளிகளுக்கு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக்கூறி, உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதை பலர் தவறாக பயன்படுத்தினர். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் ஒரு இடத்தில், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தடுப்பணை மட்டும் கட்டப்பட்டது. கால்வாய் இணைப்புக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் நிதியே ஒதுக்காமல், இரண்டு இடத்தில் 'டெண்டர்' விட்டுச் சென்றனர். நாங்கள், தற்போது நிதி ஒதுக்கி, அதை செயல்படுத்தி வருகிறோம்.

- துரைமுருகன்,

நீர்வளத்துறை அமைச்சர்








      Dinamalar
      Follow us