sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!

/

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத் திருவிழா!

4


UPDATED : டிச 04, 2024 08:00 AM

ADDED : டிச 04, 2024 07:58 AM

Google News

UPDATED : டிச 04, 2024 08:00 AM ADDED : டிச 04, 2024 07:58 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,04) கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

Image 1352364

இதையொட்டி, தங்க கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளினர்.

Image 1352363

கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார்.

Image 1352365

வரும் டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

Image 1352366

மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us