sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கரூர் சம்பவத்துக்கு காரணம் மிகப்பெரிய சூழ்ச்சியே

/

 கரூர் சம்பவத்துக்கு காரணம் மிகப்பெரிய சூழ்ச்சியே

 கரூர் சம்பவத்துக்கு காரணம் மிகப்பெரிய சூழ்ச்சியே

 கரூர் சம்பவத்துக்கு காரணம் மிகப்பெரிய சூழ்ச்சியே

1


ADDED : பிப் 10, 2026 06:53 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,வின் அரசியல் என்பது, 'கட்டிங் -செட்டிங்' தான். த.வெ.க., தலைவர் விஜய், தன் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தபோதே தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு விட்டது. கரூர் சம்பவத்துக்கு மிகப்பெரிய சூழ்ச்சி தான் காரணம்.
தி.மு.க., கூட்டணியில், காங்., உட்பட அனைத்து கட்சிகளுக்குமே உரிய மரியாதை கிடைப்பதில்லை. தங்கள் குடும்பம் மட்டுமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என தி.மு.க., நினைக்கிறது. ஆனால், ஆட்சி நிர்வாகம் பூஜ்ஜியமாக இருக்கிறது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது த.வெ.க.,வின் கொள்கை முழக்கம். தமிழகத்தில், பெண்கள் மத்தியில் த.வெ.க.,வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வை பெண்கள் நிச்சயமாக ஆதரிப்பர். தமிழக மக்களின் வாழ்க்கையை மாற்றத்தான், அரசியலுக்கு விஜய் வந்திருக்கிறார்.
- ஆதவ் அர்ஜுனா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,







      Dinamalar
      Follow us