இடம் மாறி அமர சொன்னதால் எம்.எல்.ஏ., கோபம்: மன்னிப்பு கேட்டார் அதிகாரி!
இடம் மாறி அமர சொன்னதால் எம்.எல்.ஏ., கோபம்: மன்னிப்பு கேட்டார் அதிகாரி!
ADDED : ஜன 12, 2024 07:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: விழா மேடையில் இடம் மாறி அமர சொன்னாதால் கோபம் அடைந்த எம்.எல்,ஏவிடம் மன்னிப்புகேட்டார் சட்டசபை கூடுதல் செயலாளர்.
பல்லடம் அரசு கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார் திருப்பூர் தெற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ், அவர் தான் எம்.எல்.ஏ., என்று தெரியாமல் சட்டசபை கூடுதல்
செயலாளர் ரவிச்சந்திரன் 'சீட்' மாறி அமர கூறினார்; இதனால் எம்.எல்.ஏ., செல்வராஜ் கடுப்பானார், இதனையடுத்து ரவிச்சந்திரன் மன்னிப்பு கேட்டார்.

