ADDED : ஜன 09, 2024 11:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூரில் கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் 3 இடங்களில் மரங்கள் விழுந்தன.
இதனால், மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.. மரங்கள் அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.