sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'ஜால்ரா சங்கத்தால் பிரச்னை தீராது'

/

 'ஜால்ரா சங்கத்தால் பிரச்னை தீராது'

 'ஜால்ரா சங்கத்தால் பிரச்னை தீராது'

 'ஜால்ரா சங்கத்தால் பிரச்னை தீராது'


ADDED : பிப் 15, 2026 02:56 AM

Google News

ADDED : பிப் 15, 2026 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க போராட்டத்தில் பங்கேற்ற, அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பால சுப்ரமணியன் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டம் தான் சிறந்தது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள திட்டம் மிக மோசமானது. தமிழக முதல்வர், அதைப்பற்றி கவலைப்படாமல், எதை செய்தால் ஓட்டு கிடைக்கும் என்று ஆராய்ச்சி செய்து, ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டங்களை அறிவிக்கிறார்.

போராடுபவர்களை அழைத்து பேசுவதாக பொய் சொல்கின்றனர். உண்மையாக போராடுபவர்களை அழைத்து பேசவில்லை. போராடிய அரசு பணியாளர் சங்கத்தை அழைக்கவில்லை. 'ஜால்ரா' போடுபவர்களை அழைத்து பேசினால் பிரச்னை எப்படி தீரும்?

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us