உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 26, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி வெங்கடாஜலபதி என்பவர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
