தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திரை மறைவு பேச்சு நடந்தது உண்மை

திரை மறைவு பேச்சு நடந்தது உண்மை

திரை மறைவு பேச்சு நடந்தது உண்மை


UPDATED : அக் 24, 2026 06:50 PM

ADDED : அக் 24, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 06:50 PM ADDED : அக் 24, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பழைய அரசுகளை எளிமையாக அணுகிய ‘ஸ்டெர்லைட்’ முதலாளி, தற்போது முதல்வர் விஜயை சந்திக்க முடியவில்லை. நேர்மையான ஆட்சிக்கு இதுவே சாட்சி.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடப்பதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆட்சியிலும் தான் அவை நடந்தன.

எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் தான், தமிழகத்தில் விஜய் ஆட்சிக்கு வந்ததாக சிலர் சொல்கின்றனர். எஸ்.ஐ.ஆர்., இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் கூடுதலாக 30 இடங்களை விஜய் பெற்றிருப்பார்.

தி.மு.க.,வை மக்கள் துாக்கி எறிந்து விட்டனர். கூட்டணிக்குள் இருக்கும்போது ‘அட்டாக்’ செய்யக்கூடிய பேச்சை நான் பேச மாட்டேன். ஆனால், தி.மு.க.,விற்கு, முதல்வர் விஜயை ‘அட்டாக்’ செய்வது தான் நோக்கம்.

அ.தி.மு.க., ஆட்சி நடக்கட்டும்; அதற்கு தி.மு.க., ஆதரவு தரட்டும் என திரை மறைவு பேச்சு நடந்தது உண்மை.

– வைகோ

பொதுச்செயலர், ம.தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us