தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கூடாது

 தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கூடாது

 தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கூடாது


ADDED : ஆக 17, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை, வரும் 19ம் தேதி சட்டசபையில் நடக்கிறது. மாமல்லபுரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரிய சுற்றுலா திட்டம் கொண்டு வரும் பணி நடக்கிறது. தரம் தாழ்ந்த விமர்சனங்களை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் பேசுவது தவறு. ஆட்சிக்கு வராமல் போனதற்கான காரணத்தை தி.மு.க., ஆராயாமல், 'ஜோக்கர் கட்சி' என, த.வெ.க.,வை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சிப்பது தவறு. ஏற்கனவே, தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசி, தி.மு.க.,வை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு வந்தனர்.
- ராஜேஷ்குமார், தமிழக அமைச்சர், காங்கிரஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us