உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 17, 2026 10:27 PM

அ நிறம் | அளவு
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ த.வெ.க.,வின் போர்வாளாக பேசி வருகிறார்.
அதற்கும் ஒரு படி மேல் சென்று நேற்று தென்காசியில் நடந்த தனது கட்சி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு த.வெ.க., கொடி கட்டிய டிபென்டர் காரில் வந்து தொண்டர்களை அதிர வைத்தார்.
