ADDED : அக் 06, 2025 07:11 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (அக் 05) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 வயது சிறுவன் போக்சோவில் கைது
இது குறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்து, திருச்சி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
நெல்லை வாலிபர் சிக்கினார்
திருநெல்வேலியை அடுத்த பொன்னாக்குடியைச் சேர்ந்தவர் ஜெபஸ்தியான், 26. மும்பையில் வேலை செய்தவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் 2 வயது சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். ஜெபஸ்தியானை போக்சோவில் கைது செய்த மகளிர் போலீசார் சிறையிலடைத்தனர்.
முதியவர் போக்சோவில் கைது
தொழிலாளி மீது வழக்கு
அப்போது வயது தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல குழுவினர் அறச்சலுார் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
