sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க.,வை அழிக்க நினைத்தோர் அழிந்தனர்

/

 தி.மு.க.,வை அழிக்க நினைத்தோர் அழிந்தனர்

 தி.மு.க.,வை அழிக்க நினைத்தோர் அழிந்தனர்

 தி.மு.க.,வை அழிக்க நினைத்தோர் அழிந்தனர்

1


ADDED : மார் 14, 2026 02:42 AM

Google News

1

ADDED : மார் 14, 2026 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயது போல் தெரியவில்லை; 37 வயது இளைஞரை போல் செயல்படுகிறார். யாரெல்லாம் தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என்று சொன்னார்களோ, அவர்கள் ஆள் தெரியாமல் அழிந்து விட்டனர். தி.மு.க.,வுக்கு தஞ்சாவூர் கோபுரம் போல வரலாறு உண்டு. அதனால், அது நிமிர்ந்து நிற்கிறது.

மகளிர் உரிமை தொகையில் 5,000 ரூபாய் கொடுத்து, மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த செய்தியை கேட்டு தி.மு.க., அழிய வேண்டும் என்று சொன்ன பலர் அழிந்துவிட்டனர். தி.மு.க.,வும், ஸ்டாலினும் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கும், மக்களுக்கும் பாதுகாப்பு.

வரும் தேர்தலில், தி.மு.க., 200 தொகுதி களில் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார். அதற்காக பொது மக்கள் ஏற்க னவே முடிவு எடுத்து விட்டனர். மீண்டும் முதல்வராக உள்ள ஸ்டாலினுக்கு இப்போதே வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

- வடிவேலு

திரைப்பட நடிகர்






      Dinamalar
      Follow us