ADDED : மார் 09, 2024 07:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தில் உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சந்தியா, கிருஷ்ணவேணி, இசக்கி ராஜா ஆகிய குழந்தைகள் குளத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
தட்டப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்துகிறது.

