உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 06, 2026 03:08 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலர் சாய் குமார் பிறப்பித்த உத்தரவு:
எல்காட் மேலாண் இயக்குனர் கார்த்திகேயன் - டவுன் பஞ்சாயத்து இயக்குனராகவும்
டவுன் பஞ்சாயத்து இயக்குனர் பிரியங்கா - மின் ஆளுகை இயக்குனராகவும் நியமனம் செய்யப்படுகின்றனர். பிரியங்காவிடம், தமிழக மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
அயலக பணியில் இருந்து திரும்பிய விஷ்ணு சந்திரன், எல்காட் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
