ADDED : மார் 21, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் உட்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
நரேந்திரன் நாயர் கூடுதல் கமிஷனர், வடக்கு மண்டலம், சென்னை மாநகர போலீஸ் ஐ.ஜி., பணியமைப்பு பிரிவு, டி.ஜி.பி., அலுவலகம், சென்னை
லட்சுமி ஐ.ஜி., பணியமைப்பு பிரிவு, ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை
பிரவேஷ் குமார் ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கமிஷனர், வடக்கு மண்டலம், சென்னை மாநகர போலீஸ்