ADDED : ஜன 16, 2024 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரத்தில் மதுரையை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்களுடன் கோவை ஈஷா யோகா சென்று விட்டு திரும்பும்போது அமராவதி ஆற்றில் குளிக்க சென்றபோது சிறுவன் உட்பட, மூவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு; தாராபுரம் போலீசார் விசாரணை