புலிகள் கணக்கெடுப்பு பணி:4 மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை
புலிகள் கணக்கெடுப்பு பணி:4 மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை
ADDED : பிப் 17, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2024 ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணி நடப்பதால் பிப்., 20 முதல் 27 வரை களக்காடு, பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.