ADDED : ஆக 19, 2011 09:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடிமரத்தில் காலை 5.25 க்கு ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் கொடியேற்றினார். 12 நாள் நடக்கும் திருவிழாவில் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரம், வீதிஉலா, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும்28 ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.