திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்துராஜ் பொறுப்பேற்பு!
திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்துராஜ் பொறுப்பேற்பு!
ADDED : மே 22, 2023 12:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சேலம் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்துராஜ் இன்று(மே 22) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, அவர் சாமி கும்பிட்டு, கோப்புகளில் கையெழுத்திட்டார். தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என கிறிஸ்துராஜ் கூறினார்.