UPDATED : ஆக 06, 2011 02:36 PM
ADDED : ஆக 06, 2011 09:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் நகர தி.மு.க., துணைச்செயலாளர் நாகராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு கொடுக்கப்பட்ட நிலமோசடி மற்றும் மிரட்டல் வழக்கு தொடர்பாக தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.