ADDED : மார் 27, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் இன்று, வனத்துறை, கைத்தறி மற்றும் துணிநுால் துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.
அமைச்சர்கள் பொன்முடி, காந்தி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.