தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்று இனிதாக ... (24.09.2026) சென்னை

 இன்று இனிதாக ... (24.09.2026) சென்னை

 இன்று இனிதாக ... (24.09.2026) சென்னை


ADDED : செப் 24, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 02:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பூதத்தாழ்வார் திருநட்சத்திர விழா-, மாலை 6:00 மணி, திருநடைக்காப்பு-, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷம் முன்னிட்டு, பிரதோஷ நாயகர், நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம்-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

ராகவேந்திராலயம் வழிபாடு -- மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரா தெரு, ஜல்லடியன்பேட்டை.

பொது தீபம் அறக்கட்டளை வள்ளலார் வழிபாடு திரை நீக்கி ஜோதி தரிசனம் -- மாலை 6:00 மணி. இடம்: புக்கன்துறை, வேளச்சேரி.

சிவ சபா திருமூலர் திருமந்திர 14ம் ஆண்டு திருவிழா. பாராயணம், மந்திர விளக்கம். பங்கேற்பு: சீனிவாசன், அன்னை ஞானேஸ்வரி கிரி - காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: அன்னை தெரசா தெரு, மப்பேடு, சேலையூர்.

வரலாற்று குடும்ப கண்காட்சி ' சோழதேசம்' எனும் பெயரிலான வரலாற்று குடும்ப கண்காட்சி, -மாலை 3:00 மணி. இடம்: தீவுத்திடல், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us