உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
சேலம்: திருப்பத்துார் – சேலம் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்வதால், நாளை அதிகாலை, 5:15க்கு புறப்படும் அரக்கோணம் – சேலம் மெமு ரயில், மதியம், 3:30க்கு புறப்படும் மறுமார்க்க ரயில் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் அதிகாலை, 6:00க்கு புறப்படும் ஈரோடு – ஜோலார்பேட்டை பயணியர் ரயில்; மதியம், 2:45க்கு புறப்படும் மறுமார்க்க ரயில் ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
