ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
ADDED : டிச 26, 2025 08:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நாடு முழுதும் ரயில் பயணியர் எண்ணிக்கை 17.61 கோடி அதிகரித்துள்ளது.
நாடு முழுதும் தினமும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தினமும் 2.40 கோடி பயணியர் அதில் பயணம் செய்கின்றனர்.

