தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் அலுவலர்களுக்கு நாளை முதல் பயிற்சி

 தேர்தல் அலுவலர்களுக்கு நாளை முதல் பயிற்சி

 தேர்தல் அலுவலர்களுக்கு நாளை முதல் பயிற்சி


ADDED : மார் 02, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, நாளை முதல் இரண்டு நாட்கள் தேர்தல் பயிற்சி அளிக்கப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனாபட்நாயக் தெரிவித்து உள்ளார்.

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்:

மண்டல அளவில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மண்டலங்களில், நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us