sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் டிராம்ஸ்

/

சென்னையில் டிராம்ஸ்

சென்னையில் டிராம்ஸ்

சென்னையில் டிராம்ஸ்


ADDED : ஆக 16, 2011 04:08 PM

Google News

ADDED : ஆக 16, 2011 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை நகரில் 1895ம் ஆண்டில் டிராம்ஸ் வண்டிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்தன.

ரயில் பாதைகளில் இது இயக்கப்பட்டது. தினமும் 1,75,000 பயணிகள் இந்த வண்டியில் பயணம் செய்தனர். மவுண்ட் ரோடு, பாரீஸ் கார்னர், பூந்தமல்லி ரோடு, ரிப்பன் பில்டிங் போன்ற பல பகுதிகளில் இப்போக்குவரத்து இருந்தது. துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்லவும் இந்த டிராம்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1950ம் ஆண்டு வரை 55 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த போக்குவரத்து நிதிநிலை காரணமாக நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us