வைர கம்மலை ரயில் பயணியிடம் ஒப்படைத்த டி. டி. ஆர்.
வைர கம்மலை ரயில் பயணியிடம் ஒப்படைத்த டி. டி. ஆர்.
ADDED : மே 24, 2024 07:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட வைர கம்மலை கண்டுடெடுத்து ஒப்படைத்த டி.டி.ஆரை பயணிகள் பாராட்டினர்.
தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயிலில் இன்று(24.05.2024) பயணச்சீட்டு பரிசோதகர் கார்த்திகேயன் பணியில் இருந்த போது, கம்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒரு பயணியின் வைர கம்மல் தவறி விழுந்ததை கண்டுபிடித்தார். தொடர்ந்து செங்கோட்டையில் தவறவிட்ட பயணியிடம் வைர கம்மல் ஒப்படைக்கப்பட்டது. பயணச்சீட்டு பரிசோதகர் கார்த்திகேயனை ரயில் பயணிகள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.