ADDED : ஜன 24, 2024 08:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் இரண்டு கூடுதல்தலைமை வக்கீல்கள் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக அரசின் இரண்டு கூடுதல் தலைமை வக்கீல்கள் சிலம்பண்ணன், அருண் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு பிளீடராக இருந்த முத்துகுமார் ராஜினாமா செய்துள்ளனர் விரைவில் புதிய நியமனங்கள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சண்முகசுந்தரம் வக்கீல் ராஜினாமா செய்திருந்த நிலையில் தொடர்ந்து மற்ற வக்கீல்களும் ராஜினாமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

