ADDED : செப் 22, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், துாத்துக்குடி, கடலுார் மாவட்ட பதிவாளர்கள் இடமாற் றம் செய்யப்பட்டு உள்ளனர்.
துாத்துக்குடியில் தணிக்கை பணிக்கான, மாவட்ட பதிவாளராக இருந்த சதாசிவம், மயிலாடுதுறையில் தணிக்கை பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
கடலுாரில் நிர்வாக மாவட்ட பதிவாளராக இருந்த ஆர். தனலட்சுமி, ஊட்டி நிர்வாக மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பிறப்பித்துள்ளார்.