உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 07, 2026 10:16 PM

அ நிறம் | அளவு
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு பேரை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் ஆக மாற்றப்பட்டு உள்ளார்.
தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் மலர்விழி- வருவாய் நிர்வாகம், மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் கமிஷனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
