பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
ADDED : மே 04, 2025 09:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், தொண்டமான்துறை கல்லாற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி ரஞ்சித்குமார்,24, தினேஷ், 27, இறந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், தொண்டமான்துறை கல்லாற்றில் மின்சாரம் செலுத்தி இருவர் மீன் பிடிக்க முயற்சித்தனர். அப்போது மின்சாரம் தாக்கி, ரஞ்சித்குமார்,24, தினேஷ், 27, இறந்தனர்.
சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற போது விபரீதம் ஏற்பட்டது.
ஆற்றின் அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து ஓயர் மூலம் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.