தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இரு செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார்

 இரு செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார்

 இரு செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார்


ADDED : ஆக 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மத்திய அரசு அனுமதி அளித்ததும், விண்ணில் ஏவ இரண்டு செயற்கைக்கோள்கள், இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயாராக உள்ளன.

இந்தியாவின் சொந்த தயாரிப்பான, 'நேவிக்' செயற்கைக்கோள், 10 ஆண்டு செயல்பாட்டுக்கு பின், தற்போது காலாவதியாகி உள்ளது. இதனுடன் இணைந்து செயல்பட்ட, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 2, என்.வி.எஸ்., - 01 ஆகிய செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

நான்கு செயற்கைக் கோள்கள் இணைந்தால்தான், இருப்பிடங்களை துல்லியமாக அறிய முடியும் என்ற நிலையில், என்.வி.எஸ்., - 03 மற்றும் ஜிசாட் - 1ஏ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்த தயாராக, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நிறுத்தப் பட்டுள்ளன.

மத்திய விண்வெளித் துறையின் அனுமதி கிடைத்ததும், எரிபொருள் நிரப்பப்பட்டு, அவை ஏவப்படும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us