ADDED : ஜன 05, 2024 07:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்.
சென்னையில் வரும் 7 மற்றம் 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் மத்திய அரசு சார்பில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் கலந்து கொள்கிறார்.