UPDATED : செப் 09, 2011 07:44 AM
ADDED : செப் 09, 2011 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர் : ஆத்தூர் பழைய பஸ்ஸ்டாண்ட்டில், நகராட்சி அனுமதியின்றி சினிமா சூட்டிங் நடந்தது.
இதனை அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சினிமா குழுவினருடன் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அதனைதொடர்ந்து, சினிமா சூட்டிங் நிறுத்தப்பட்டது. மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் சினிமா சூட்டிங் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.