உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 17, 2026 10:32 PM

அ நிறம் | அளவு
மதுரை: வாஞ்சிநாதனின் 116வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில்,மதுரை மாவட்டத்திலிருந்து தலைவர் ரவி தலைமையில் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பிறகு அவரது நினைவிடத்தில் சென்று அங்கும் மரியாதை செலுத்தினர்.
