ADDED : செப் 16, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, செப்., 24 முதல், 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.