UPDATED : பிப் 23, 2024 10:29 PM
ADDED : பிப் 23, 2024 10:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் பிப்ரவரி 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது சென்னை ஐகோர்ட்.
2008 -ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை முன்னார் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் அமைச்சர் விடுவிக்கப்பட்டார். ஐ.பெரியசாமி மீதான வழக்கை விடுவித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை மறு ஆய்வு வழக்காக சென்னை ஐகோர்ட் எடுத்து விசாரித்து வந்தார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்
இந்நிலையில் வரும் 26 ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வழங்க உள்ளார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்.