தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கால்நடை மருத்துவம் தரவரிசை வெளியீடு

 கால்நடை மருத்துவம் தரவரிசை வெளியீடு

 கால்நடை மருத்துவம் தரவரிசை வெளியீடு


ADDED : ஜூலை 31, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 2026 -- 27ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, தலைமைச் செயலகத்தில், கால்நடைத் துறை அமைச்சர் கமலி நேற்று வெளியிட்டார்.

தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டன . தகுதி பெற்ற விண் ணப்பதாரர் பட்டியலை, பல்கலை இணையதளத்தில் காணலாம்.

சந்தேகங்களுக்கு, 044 -- 29997349 அல்லது 044 -- 29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas. org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us