உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 22, 2026 10:18 PM
ADDED : நவ 22, 2026 10:16 PM
அ நிறம் | அளவு
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
திருப்பரங்குன்றத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்ற, முதல்வர் விஜய், ஏன் இத்தனை பதறுகிறார்.
தன் கையை வைத்து, தன் கண்களையே குத்துவதுபோல, முருக பக்தர்களின் பணத்தை வைத்தே, அவர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் விஜய்க்கு, ஒருபோதும் மன்னிப்பே கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
