sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாக்களில் தடை

/

விஜய் பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாக்களில் தடை

விஜய் பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாக்களில் தடை

விஜய் பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாக்களில் தடை

6


UPDATED : மார் 18, 2026 04:24 PM

ADDED : மார் 18, 2026 01:55 AM

Google News

6

UPDATED : மார் 18, 2026 04:24 PM ADDED : மார் 18, 2026 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடந்து வருகின்றன. கடந்த காலங்களில், பள்ளி ஆண்டு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் விஜயின் பாடல்களே பிரதான தேர்வாக இருந்தன.

தற்போது, அவர் கட்சி துவங்கி உள்ளதால், தமிழகம் முழுதும் நடக்கும் பள்ளி ஆண்டு விழாக்களில், விஜயின் திரைப்பட பாடல்கள் வேண்டாம் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் வட்டாரங்கள் கூறியதாவது: இந்த முறை, ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளுக்கு, விஜயின் பாடல்களை தவிர்க்க, பள்ளி தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில், சில பல்கலை, கல்லுாரிகளில், விஜயின் பாடல்கள் இசைக்கப்படும்போது, அவரது கட்சி கொடிகளை காண்பித்தும், கட்சியின் பெயரை ஆரவாரமாக உச்சரித்தும், மாணவ, மாணவியர் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us