தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்ட ஓட்டுக்கள் தவெகவுக்கு வர வேண்டியவை; நிர்மல்குமார் பேட்டி

எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்ட ஓட்டுக்கள் தவெகவுக்கு வர வேண்டியவை; நிர்மல்குமார் பேட்டி

எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்ட ஓட்டுக்கள் தவெகவுக்கு வர வேண்டியவை; நிர்மல்குமார் பேட்டி

10


ADDED : அக் 23, 2026 01:58 PM

Follow on GoogleFavourite on Google

10

ADDED : அக் 23, 2026 01:58 PM


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி: எஸ்ஐஆர் பணியில் முதலில் நடந்த தவறுகளை சரிசெய்ய வேண்டும்; தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தேவையற்றது. தேர்தல் கமிஷனில் இது போன்ற தவறுகள் நடக்காமல், தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற வேண்டும்.

எஸ்ஐஆர்க்கு எதிராக முதன்முதலில் போராட்டக் குரல் எழுப்பியது தவெக தான். எஸ்ஐஆர் பணியின் போது பெரும்பாலும் நீக்கப்பட்டவர்கள் பெண்கள், இளைஞர்கள், அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த ஓட்டுக்கள் எல்லாம் எங்களுக்கு வர வேண்டியது.

யார் எல்லாம் எப்படி மறைமுகமாக வெற்றி பெற முடியுமோ, அதற்கான வழிகளை தான் எஸ்ஐஆர் வழி வகுத்து கொடுத்தது. எஸ்ஐஆர் மட்டும் இல்லையென்றால், 160 இடங்களுக்கு மேல் எளிமையாக தவெக வெற்றி பெற்று இருக்க வேண்டும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us