sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் வசதி

/

ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் வசதி

ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் வசதி

ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் வசதி

3


UPDATED : ஏப் 18, 2024 01:41 PM

ADDED : ஏப் 18, 2024 01:36 PM

Google News

UPDATED : ஏப் 18, 2024 01:41 PM ADDED : ஏப் 18, 2024 01:36 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாளை( ஏப்.,19) ஓட்டுப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஓட்டுப்போட இலவச பஸ் பயணம் செய்ய மதுரை கோட்டத்தின் தமிழக அரசு பஸ் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஓட்டுப்பதிவு நாளன்று (ஏப்.,19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட ஏதுவாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பஸ்களில் இலவசப் பஸ் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பஸ் பயணம் மேற்கொள்ளலாம் எனக்கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us