திமுக - அதிமுக கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டதா?... அந்துமணி பதில்கள்
திமுக - அதிமுக கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டதா?... அந்துமணி பதில்கள்
UPDATED : செப் 18, 2026 04:46 AM
ADDED : செப் 18, 2026 04:45 AM

நம் பிரதமர் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே இலக்காக வைத்து, 'கருமமே கண்ணாயினார்' என உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்ன அமெரிக்க அதிபர் டிரம்ப் போல், 'நோபல் பரிசு வேண்டும்' என, அடமா பிடித்துக் கொண்டிருக்கிறார்?
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வே சொல்கிறார் என்றால், அதில் உண்மை இருக்கத்தானே செய்யும்!
அவர்களுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ளதே தற்போதைய அரசு... பார்ப்போம் கிடுக்கிப்பிடியால் பலன் ஏற்படுகிறதா என்று!
கருணாநிதி உச்சம் என்றால், அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம், வெறும் மிச்சமா ஜூலியட்?
மேயராக பதவியேற்ற புதிதில், 'ரெயின் வருது; அதனால் சாலைகளில் வாட்டர் நிக்குது' என பேசிய பிரியாவின் உண்மை முகமும், மொழியும் இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்குமே!
அந்த இன்ஜினியர் தம்பதி, அப்படியே நம் நாட்டில் உள்ள தரமான பல்கலைக் கழகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உதவ முன்வரலாமே!
