உள்ளடக்கத்திற்கு செல்ல

மது விற்பனை குறைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்
மது விற்பனை குறைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்
UPDATED : ஜன 12, 2024 03:20 PM
ADDED : ஜன 12, 2024 01:06 AM

அ நிறம் | அளவு
மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி
பொங்கல் பண்டிகைக்காக, 'டாஸ்மாக்' மது விற்பனைக்கு, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. விற்பனையாகும் தொகை குறைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்; கூட வேண்டும் என நினைக்கவில்லை. முறையாக வியாபாரம் நடக்கிறதா என்பதை அறியவே அதிகாரிகள் கணக்கு பார்க்கின்றனர்; ஏன் வியாபாரம் ஆகவில்லை என பார்ப்பதற்காக இல்லை.
டவுட் தனபாலு
பத்திரிகை செய்தி
டவுட் தனபாலு
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்
டவுட் தனபாலு
