ADDED : டிச 21, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், கிருஷ்ணகிரியிலும் 100க்கும் மேற்பட்டோர் விலகிஉள்ளனர்.
பல்வேறு பிரச்னைகளால், அவமானங்களை சந்தித்ததாலும் துளியும் மரியாதை இல்லாததாலும், கட்சியில் இருந்து பலரும் விலகி வருவதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.