sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விரோதிகளை தோற்கடிப்போம்: ஹிந்து முன்னணி உறுதி

/

 விரோதிகளை தோற்கடிப்போம்: ஹிந்து முன்னணி உறுதி

 விரோதிகளை தோற்கடிப்போம்: ஹிந்து முன்னணி உறுதி

 விரோதிகளை தோற்கடிப்போம்: ஹிந்து முன்னணி உறுதி

4


ADDED : பிப் 10, 2026 07:00 AM

Google News

ADDED : பிப் 10, 2026 07:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த ஹிந்து முன்னணி ஆயத்தக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையத்தில் குமரன் குன்று கோவிலை வருவாய் துறையினர் அகற்றினர்.

''வரும் 19ல், கொண்டத்து காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியும், கந்த சஷ்டி கவசம் பாடியும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

''அகற்றிய இடத்தில், மீண்டும் முருகன் சிலையை வைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் ஹிந்து விரோதிகளை தோற்கடிக்க தீவிரமான களப்பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us