தமிழகத்தின் மண், மொழி மானம் காத்து வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் மண், மொழி மானம் காத்து வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜன 08, 2026 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தின் மண், மொழி மானம் காத்து வெல்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அரசின் திட்டங்கள் குறித்து, 'வெல்வோம் ஒன்றாக' என்ற தலைப்பில் வீடியோவாக எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக, வளர்ச்சிப் பாதையில் ஒன்றாக வெல்வோம்.
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழகத்தின் மண், மொழி மானம் காத்து ஒன்றாக வெல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

